தேசிய உர தொழிற்சாலையில் 40 பணியிடங்கள்
பணி: Manager/Engineer உள்ளிட்ட 40 பணியிடம்

வயது: 30 வயது 45 வயது வரம்புக்குள் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான வயது வரம்பை அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

தகுதி : B.Tech./ B.E./ B.Sc. Engg படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : விண்ணப்பிக்கப்பட்ட நபர்கள் Online Exam, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிம்: Rs.40,000 முதல் 2,00,000 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்- 25.09.2020

கட்டணம்:- UR/EWS/OBC-  700/-
SC/ST/EXSM/PWD – விண்ணப்ப கட்டணம் இல்லை.

OFFICIAL NOTIFICATION:

APPLICATION LINK:Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post