அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 3803 காலியிடங்கள்அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 3803 காலியிடங்கள்


மொத்த காலியிடங்கள்: 3803
பணி: Nursing Officer

தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளோமா முடித்து மாநில, மத்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ.4600 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500-ம், மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1,200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 18.08.2020
முழுமையான விவரங்கள் அறிய https://www.aiimsexams.org/pdf/Advertisement%20NORCET%20-%2004-08-2020.pdfCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post