தெற்கு ரயில்வேயில் காலியாக 36 மருத்துவர் பணியிடங்கள்





நிறுவனம் : தெற்கு ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மருத்துவர்
மொத்த காலிப் பணியிடம் : 36
பணியிடம் : திருச்சி
தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery)
வயது:விண்ணப்பதாரர் 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.75,000 முதல் ரூ.95,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை tpjcovidcontractaug@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sr.indianrailways.gov.in/



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post