ராணுவ காவல் துறையில் 209 பணியிடங்கள்



 
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

மேலாண்மை : மத்திய அரசு

துறை : ராணுவ காவல் துறை

பணி : அசிஸ்டன்ட் கமாண்டன்ட்

மொத்த பணியிடங்கள் : 209

தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இணையதளம் மூலம் 07.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறிய: www.upsconline.nic.in



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post