தேசிய விதைக்கழக நிறுவனத்தில் 200 பணியிடங்கள்

நிறுவனம்: தேசிய விதை கழக நிறுவனம்

வயது: 25 முதல் 30

காலிப்பணியிடங்கள்: 200

பணி:
1. Assistant (Legal) Grade I - 03
2. Management Trainee Production) - 16
3. Management Trainee Horticulture) - 01
4. Management Trainee Marketing) - 07
5. Management Trainee Human Resource) - 02
6. Management Trainee Agri. Engg.) - 04
7. Management Trainee (Civil Engg.) - 01
8. Management Trainee (Quality Control) - 02
9. Management Trainee (Materials Management) - 03
10. Sr. Trainee (Agriculture) - 29
11. Sr. Trainee (Agriculture) - Plant Protection (PP) - 03
12. Sr. Trainee (Horticulture) - 01
13. Sr. Trainee (Marketing) - 10
14. Sr. Trainee (Human Resource) - 05
15. Sr. Trainee (Logistics) - 05
16. Sr. Trainee (Quality Control) - 01
17. Sr. Trainee (Accounts) - 05
18. Diploma Trainee (Agriculture Engineering) - 04

19. Diploma Trainee (Electrical Engineering) - 03,
20. Trainee (Agriculture) - 18
21. Trainee (Marketing) - 17
22. Trainee (Human Resource) - 08
23. Trainee (Agri. Stores) - 06
24. Trainee (Purchase) - 02
25. Trainee (Technician) - 27
26. Trainee Stores Engineering) - 09
27. Trainee Stenographer) -13
28. Trainee Quality Control) - 03
29. Trainee (Data Entry Operator) - 03
30. Trainee (Accounts) - 06
31. Trainee Mate (Agri.) - 03

தகுதி: விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் பட்டம், பட்டய படிப்புகள், பொறியியல் துறையில் பி.., பி.டெக், எம்.., எம்.டெக் படித்தவர்கள் , எம்பிஏ., எம்.காம்., இதர துறைகளில் பட்டம்


கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.525
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

விண்ணப்பிக கடைசி தேதி: 31.08.2020

OFFICIAL NOTIFICATION:Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post