புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் 20 பணியிடங்கள்




நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்

மொத்த பணியிடங்கள் : 20

தகுதி : B.Sc Medical Laboratory Technology துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.25,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://main.jipmer.edu.in/  என்ற இணையதளம் மூலம் 26.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Administrative Block, JIPMER, Puducherry.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post