ஏர்‌ இந்தியா கழகத்தில் 18 பணியிடம்

பணி: Commander & Transition Commander

வயது: 53 / 55 வயது வரம்புக்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி : விண்ணப்பிக்கும் நபர்கள் 10/+2 இயற்பியல்/கணித பாடபிரிவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : Personal Interview, Simulator Proficiency Assessment Check. மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வேலைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

கட்டணம்:-
SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
GENERAL/EWS/OBC – 1500/-

விண்ணப்பிக்க கடைசி நாள்- 18.09.2020 வரை

Address:-
Alliance Air,
Alliance Bhawan
Domestic Terminal -1,
IGI Airport,
New Delhi – 110037

OFFICIAL NOTIFICATION:

APPLICATION LINK:


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post