ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் 11 பணியிடங்கள்ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் 11 பணியிடங்கள்


நிர்வாகம் : ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலியிட விபரம்:
சிறப்பு வல்லுநர் - 05
வல்லுநர் - 06
மொத்த பணியிடம் : 11
தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர் 69 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
சிறப்பு வல்லுநர் - ரூ. 2,00,000
வல்லுநர் - ரூ. 1,20,000
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 19.08.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Conference Hall 01, HRD Building, Bokaro Steel Plant - 827001
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post