மதுரை ரேஷன் கடை. ல் 101 பணியிடங்கள்
நிறுவனம்:தமிழ்நாடு அரசு ரேஷன் கடைமதுரை
பணியின் பெயர்:நியாயவிலை கடை விற்பனையாளர்
பணியிடங்கள்:101
கடைசி தேதி:25.09.2020
விண்ணப்பிக்கும் முறை:Offline
காலிப்பணியிடங்கள்:
நியாயவிலை கடை விற்பனையாளர் – 89
கட்டுனர்கள் – 15
வயது :விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தகுதி:நியாயவிலை கடை விற்பனையாளர் –12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
கட்டுனர்கள் –10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:
நியாயவிலை கடை விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000
கட்டுநர் – Rs.3,900 to Rs.11,000

கட்டணம் :
நியாயவிலைக்கடை விற்பனையாளர்ரூ. 150 /-
கட்டுநர்ரூ. 100 /-
தேர்வு செயல் முறை:மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முகவரிக்கு 25.09.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:இணைபதிவாளர், மாவட்ட தேர்வு குழு தலைவர், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், மதுரை.

OFFICIAL NOTIFICATION:
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post