திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்




திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்

மொத்த பணியிடங்கள் : 02

பணி : அலுவலக உதவியாளர்

தகுதி: 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.townpanchayat.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.8.2020

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post