பாரத் எலெக்ட்ரானிக்ஸ் Trainee Engineers பணியிடங்கள்பாரத் எலெக்ட்ரானிக்ஸ் Trainee Engineers பணியிடங்கள்


நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மொத்த காலிப் பணியிடம் : 06
பணி : Trainee Engineers
தகுதி : B.E Telecommunication Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics and Communication Engineering, B.E Electronics and Tele Communication Engineering உள்ளிட்ட துறையில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://jobapply.in/bel2020petejalahalli/ என்ற இணையதளம் மூலம் 02.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dy. General Manager (HR), Bharat Electronics Limited, Sahibabad Industrial Area, Ghaziabad - 201010.
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post