ஜிப்மர் நிறுவனத்தில் Senior Resident பணியிடம்


 

ஜிப்மர் நிறுவனத்தில் Senior Resident பணியிடம்

பணியிடங்கள் :
ஜிப்மர் நிறுவனத்தில் Senior Resident பணிக்கு 05 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது:
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் MD/MS/DNB அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதியம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview ஆகிய செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 17.08.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
கட்டணம் :
UR/ OBC / EWSs – Rs.1,500
SC/ST – Rs.1,200
PwDs (Persons with Disabilities) - கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 19.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post

 For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2021


   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   Pothu Arivu Ulagam 2020 PDF:

     👉January 2021 - Click Here

     👉February 2021 - Click Here 

     👉March 2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥
   👉 Ages 

   👉 Ratio     👉 Time & Work