Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் உதவி அதிகாரி பணியிடங்கள்



Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் உதவி அதிகாரி பணியிடங்கள்


நிர்வாகம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி அதிகாரி
காலிப் பணியிடங்கள் : 14
தகுதிபி.டெக் விவசாயப் பொறியியல்
வயது: விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://www.rcfltd.com/  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2020
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.700. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post