தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) பணியிடங்கள்
தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) பணியிடங்கள்நிர்வாகம் : தேசிய தகவல் தொடர்பு மையம் (NIELIT
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி நிரலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
தகுதி : B.Sc Computer Science, B.Sc Information Technology, Any Degree, Diploma in Computer Application, BCA உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுகைளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.10,300
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://www.nielit.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.07.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nielit.gov.in/Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post