சென்னை பல்கலைக் கழகத்தில் பணியிடம் 

சென்னை பல்கலைக் கழகத்தில் பணியிடம்


நிர்வாகம் : சென்னை பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Junior Research Fellow
காலிப் பணியிடம் : 01
தகுதி : M.Sc Chemistry,M.Phil, M.Sc Nanoscience and Nanotechnology, M.Tech Chemical Engineering, M.Tech Nano Technology உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.25,000
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Crystallography and Biophysics, University of Madras, Guindy Campus, Chennai - 600025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.07.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.unom.ac.inCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post