இந்திய ராணுவத்தில் சோல்ஜர் கிளார்க் பணியிடங்கள்




நிர்வாகம் : இந்திய இராணுவம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சோல்ஜர் கிளார்க்
தகுதி: 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர் 17 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளம் மூலம் 31.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : மருத்துவ பரிசோதனை, உடல் தகுதித்தேர்வு, உடல் தரநிலை தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in  




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post