இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பணியிடம்



இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பணியிடம்


நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Young Professional
காலிப் பணியிடம் : 02
தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: விண்ணப்பதாரர் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.47,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து aircrpnspyp1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 03.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iari.res.in




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post