இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள்



இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள்


நிர்வாகம் : இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் (NIRRH)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆலோசகர்
காலிப் பணியிடம் : 03
தகுதி : அறிவியல் அல்லது அதற்குத் தொடர்புடையத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்,அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.31,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை application@nirrh.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirrh.res.in/




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post