இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் திட்ட இணையாளர் பணியிடம்இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் திட்ட இணையாளர் பணியிடம்


நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட இணையாளர்
காலிப் பணியிடம் : 01
தகுதி : எம்.எஸ்சி, எம்.டெக் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை:  https://www.iari.res.in/ என்ற இணையதள முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். ஜூலை 27ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : Dr. Govind P. Rao, PS, Div Pl Pathol, ICAR-Indian Agricultural Research Institute Pusa Campus, New Delhi - 110012.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post