நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் நிறுவனத்தில் பணியிடங்கள்
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் நிறுவனத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : National Institute of Occupational Health
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஸ்டாப் நர்ஸ்
மொத்த காலிப் பணியிடம் : 01
தகுதி : GNM (Dipoloma in General Nursing & Midwifery), Diploma In Nursing துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.36,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :  தங்களின் சுயவிவரத்தை nioh_project@yahoo.com அல்லது asha.k@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nioh.org/
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post