இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக் கழகம் (IGNTU)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
உள் தணிக்கை அதிகாரி - 01
பப்ளிக் ரிலேஷன் ஆபிசர் - 01
மருத்துவ அதிகாரி - 01
நூலகர் - 01
தேர்வு கட்டுப்பாட்டாளர் - 01
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:  http://recruitment.igntuonline.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post