பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடம்




பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடம்


நிர்வாகம் : பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்பவியலாளர்

தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,900

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன் வழியாக www.ipr.res.in  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2020

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.

கட்டணம் : பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post