காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு நிறுவனத்தில் பணியிடங்கள்காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு நிறுவனத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஓட்டுநர்
பணியிடங்கள் : 01
தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது:விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.19,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: www.cotcorp.org.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy General Manager, The Cotton Corporation of India Ltd., 'Kapas Bhawan', 27-A Race Course Road, Indore - 452 003 (M.P.)
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post