தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்



வயது:விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
தகுதி :விண்ணப்பத்தாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதியம் :தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :விண்ணப்பதாரர்கள் Online Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.07.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post