இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) 180 பணியிடங்கள்




நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை நிர்வாகி

மொத்த பணியிடங்கள் : 180

தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics and Communication Engineering, B.E Electronics and Tele Communication Engineering

வயது: 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.aai.aero/en என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.09.2020

தேர்வு முறை : கேட் ஸ்கோர் 2019, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்:பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post