இந்திய பெட்ரோலியம் நிறுவனத்தில் 33 காலியிடங்கள்


இந்திய பெட்ரோலியம் நிறுவனத்தில் 33 காலியிடங்கள்


நிர்வாகம் : இந்திய பெட்ரோலியம் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட இணையாளர்
காலிப் பணியிடம் : 33
தகுதி : பி., பி.டெக், எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.31,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.iip.res.in/ இணையதளம் மூலம் 24.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.07.2020





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post