இந்திய ராணுவத்தில் 300 SSC Officer பணியிடங்கள்
இந்திய ராணுவத்தில் 300 SSC Officer பணியிடங்கள்


நிர்வாகம் : இந்திய இராணுவம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : SSC Officer
காலிப் பணியிடங்கள் : 300
தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2020
தேர்வு முறை : மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.amcsscentry.gov.in/
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post