தேசிய அனல் மின் நிறுவனத்தில் 275 காலிப்பணியிடங்கள்தேசிய அனல் மின் நிறுவனத்தில் 275 காலிப்பணியிடங்கள்


நிறுவனம்: தேசிய வெப்ப மின் கழகம்
மொத்த காலியிடங்கள்: 275
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Engineers – 250
சம்பளம்: மாதம் ரூ. 50,000 -1,60,000

பணி: Assistant Chemist – 25
சம்பளம்: மாதம் ரூ.40,000 -1,40,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப முறை: www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையான விவரங்கள் அறிய http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index_files/Employment%20News%20Ad%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2020
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post