டாடா மெமோரியல் சென்டரில் 115 பணியிடங்கள்
நிர்வாகம் : Tata Memorial Centre
பணி : செவிலியர்
மொத்த காலிப் பணியிடம் : 115
தகுதி : B.Sc Nursing, GNM (Dipoloma in General Nursing & Midwifery) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.44,900 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : https://tmc.gov.in/index.php/en/ இணையதளம் மூலம் 12.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post