மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) திட்ட இணையாளர் பணியிடங்கள்



மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) திட்ட இணையாளர் பணியிடங்கள்


நிர்வாகம் : Translational Health Science and Technology Institute (THSTI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட இணையாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி : M.D Pharmacology, M.Sc Life Science உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.thsti.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.07.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ecil.co.in/   




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post