நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி என்ட்டர்பிரனர்சிப் அன்ட் மேனேஜ்மென்ட் (NIFTEM) நிறுவனத்தில் பணியிடம்


 

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி என்ட்டர்பிரனர்சிப் அன்ட் மேனேஜ்மென்ட் (NIFTEM) நிறுவனத்தில் பணியிடம்


நிர்வாகம் : National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
மொத்த காலிப் பணியிடம் : 01
தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.15,810 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.niftem.ac.in  இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
The Manager,
M/s. M. S. Services Pvt. Ltd,
2nd Floor, SCO-114, Sector-25,
Panchkula,
Haryana - 134109.

E-mail: mssoa22@gmail.com
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.07.2020
தேர்வு முறை : திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post