Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி அமைந்துள்ள மாவட்டம் எது? “Kovilpatti Kadalai Mittai” has been granted the Geographical Indication tag. In which district Kovilpatti is located?

FINAL WHATASPP 85 Tamil Mixer Education

loan 43 Tamil Mixer Education
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு
புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அமைந்துள்ள மாவட்டம் எது?
தூத்துக்குடி
தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு
புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடுகளின்
துணை பதிவாளர் இதனை அறிவித்தார். கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி
மாவட்டத்தின்
பல்வேறு பகுதிகளில் வெல்லப்பாகுடன்
வேற்கடலையைச்
சேர்த்து, கடலை மிட்டாய் தயாரிக்கப்படுகிறது.
நீண்டகாலம் கெடாமலிருக்கும்
ஆற்றல் பெற்றதால், இதனை பேரளவில் வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யலாம். மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளதால்
இந்த இனிப்புவகை, தேசிய அளவிலும் பன்னாட்டளவிலும்
வாடிக்கையாளர்களை
பேரளவில் ஈர்க்கும்.
“Kovilpatti
Kadalai Mittai” has been granted the Geographical Indication tag. In which
district Kovilpatti is located?
Thoothukudi
The
popular candy of Tamilnadu, Kovilpatti kadalai mittai has been granted the
Geographical Indication (GI) tag. Deputy Registrar of Geographical Indications announced
the news.The ‘kadalai mittai’ is manufactured using peanuts held together with
jaggery syrup in Kovilpatti and adjacent areas of Thoothukudi district. As the
candy has a long shelf life, it has a huge export potential and the GI tag will
attract many national and international audience.
share 42 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 85 Tamil Mixer Education

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop