ஆசிரியர் தேவை


பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி, கே.ஆர்.நகர் அஞ்சல், இராஜபாளையம் - 626 108.
ஆசிரியர் தேவை
இந்த பள்ளியில் நிர்வாக பணியிடத்தில் தற்காலிகமாக பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பளிச் செயலருக்கு 7 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

எண்: 1
பணியிட விபரம்: பட்டதாரி ஆசிரியர்
கல்வித்தகுதி: MA., B.Ed., or B.A., B.Ed.,


செயலர், பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி, கே.ஆர்.நகர் அஞ்சல், இராஜபாளையம் - 626 108.


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post