மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள்மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள்


நிர்வாகம் : மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்

பணி: களப் பணியாளர்

காலியிடங்கள்: : 02

தகுதி: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்குள்ளும், பெண் விண்ணப்பதாரர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-CPCRI, Kudlu PO, Kasaragod, Kerala - 671 124 . நேர்முகத் தேர்வு 26.06.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும்.

முழுமாயான விவரங்கள் அறிய www.cpcri.gov.in
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post