தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை காவலாளி பணியிடம்


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை காவலாளி  பணியிடம்


நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சேலம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : காவலாளி
கல்வித் தகுதி: 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.22,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :  https://Salem.nic.in/ என்னும் இணையதளத்தின் வழியாக 17.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண் - 210, 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636001
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post