வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம்


வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் தொடங்கப்பட்டதுhttp://tnprivatejobs.tn.gov.in  என்ற தளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இவ்வலைதளம் தனியார்துறை நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு வசதி செய்து தரும் ஒரு தளமாகும். அரசுத்துறை/அரசு சார் நிறுவன காலியிட வேலைவாய்ப்புகள் இத்தளத்தில் இடம்பெறாது

தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப்பணியிடங்களை தளத்தில் பதிவேற்றி தகுதியான நபர்களை தேர்வு செய்துகொள்ளலாம்


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post