உங்கள் வீட்டு மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது - முழு விவரம்மின் கட்டணம் அதிகமாக கோரப்பட்டுள்ளது என்று நீங்கள் கருதினால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி மின கழகம் அறிவித்துள்ளதால் கீழ் காணும் முறையில் மின் கட்டணத்தை சரி பார்க்கவும்:

வீட்டு உபயோக (domestic) கட்டணம்:

100 யூனிட்டிற்குள்:- 0 to 100: இல்லை நிலைக் கட்டணம் (fixed charges): 0

0 to 200 யூனிட்டிற்குள்:- 0 to 100:இல்லை 101 to 200:ரூ.1-50 நிலைக் கட்டணம்:ரூ.20

0 to 500யூனிட்டிற்குள்:- 0 to 100:இல்லை 101 to 200:ரூ2-00 201 to 500:ரூ3-00 நிலைக் கட்டணம்:ரூ.30

501க்கு மேற்பட்டால்:- 0 to 100:இல்லை 101 to 200:3-50 201 to 500:4-60 500க்கு மேல்:   6-60 நிலைக் கட்டணம்:ரூ.50

வர்த்தகம் (commercial):- 0 to 100=5-00 (140kw) 100 க்கு மேல்:8-05 (140kw)

தற்காலிக (temporary) யூனிட் ஒன்றுக்கு:12-00 (690kw)

மேற்காணும் வீதத்தில் பயனீட்டு அளவின் (consumption) பாதிக்கு (half) கட்டணம் நிர்ணயம் செய்து அந்தத் தொகையை 2 ஆல் பெருக்கி (multiple) வரும் தொகையுடன் இரண்டு நிலையான கட்டணத்தை (20 or 30 or 50) சேர்த்துக் கொண்டு ஏப்ரல் மாதத்தில் செலுத்திய தொகையைக் கழித்தால் மீதி வரும் தொகையே இப்போது செலுத்த வேண்டிய மின் கட்டணமாகும்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post