வட மத்திய இரயில்வேத் துறையில் சுருக்கெழுத்தாளர் பணியிடம்வட மத்திய இரயில்வேத் துறையில் சுருக்கெழுத்தாளர் பணியிடம்


நிர்வாகம் : வட மத்திய இரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி
வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : ஆன்லைன் வழியாக www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :-பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 170. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 70
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2020
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post