சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி


 

சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

காலிப் பணியிடம் : 02

தகுதிB.Ed Botany, B.Sc Agriculture, B.Sc Zoology துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பு

வயது: விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை :  http://csb.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Member-Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Hosur Road, B.T.M. Layout, Madiwala, Bangalore - 560 068.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி : 17.07.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post