ஆவின் நிறுவனத்தில் மேனேஜர் பணியிடம்ஆவின் நிறுவனத்தில் மேனேஜர் பணியிடம்பணியின் பெயர்: Manager (MIS)
காலியிடம்: 1
சம்பளம்:37,700 - 1,19,500
தகுதி: computer science engineering / information technology பாடத்தில் BE / B.Tech பட்டம் அல்லது MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ. 250 விண்ணப்பக்கட்டணத்தை டி.டி.யாக எடுக்க வேண்டும்.

டி.டி எடுக்க வேண்டிய முகவரி;
"The General Manager, Madurai District Cooperative Milk Producers' Union Ltd., Madurai"

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து 19.6.2020.க்கு முன் விண்ணப்பிக்கவும்.

 விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதுCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post