நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலிப் பணியிடம்



நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலிப் பணியிடம்


நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட கள உதவியாளர்
தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு பத்தாவது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.15,330 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன் வழியாக www.nimr.org.in என்ற இணையதளம் மூலம் 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post