இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்கள்



இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்கள்


நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

பணி : டிப்ளமோ அப்ரண்டிஸ்

தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதிப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.mhrdnats.gov.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://meta-secure.com/Hal-TTI/pdf/Notification.pdf




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post