ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் பணியிடங்கள்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

தகுதி : LLB (Bachelor of Legislative Law), B.E அல்லது ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500/- எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கட்டணமாக செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:  www.pfrda.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.pfrda.org.in/index.cshtml
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post