இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் பணியிடம்இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில்  பணியிடம்


நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : உதவி கணக்கு அதிகாரி
தகுதி : பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன் வழியாக www.iiitdm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.06.2020
தேர்வு முறை :எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post