பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியிடம்



பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியிடம்


நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : இணை பொது மேலாளர்
தகுதி : பி., பி.டெக் துறையில் மின்சாரவியல், தகவல் தொழில்நுட்பம், எலட்ரானிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் உள்ளிட்ட துறையில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில், வருடத்திற்கு ரூ.22 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஜூன் 20ம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Manager (HR/MR,MS&ADSN), Bharat Electronics Ltd., Jalahalli PO, Bangalore 560013




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post