தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ் பணியிடம்தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ் பணியிடம்


நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
பணி : ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்
காலிப் பணியிடம் : 01
தகுதி : பி..பவர் எலக்ட்ரானிக்ஸ், பி..எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், எம். பவர்எலக்ட்ரானிக்ஸ்
ஊதியம் : ரூ. 30,000
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை jrf.nampet3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post