இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடம்



இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடம்


நிர்வாகம் : இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
மொத்த காலிப் பணியிடம் : 11
பணி : ஆலோசகர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 64 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.rgniyd.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.06.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post