சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இயக்குநர் பணியிடங்கள்



சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இயக்குநர் பணியிடங்கள்


நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு

பணி : இயக்குநர்

தகுதி: எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 10.06.2020 தேதியின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : மாதம் ரூ.1,80,000

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.07.2020





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post