சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் பணியிடம்



சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் பணியிடம்


நிர்வாகம் : சென்ட்ரல் சில்க் போர்டு

மேலாண்மை : மத்திய அரசு

பணி : விஞ்ஞானிபி

மொத்த காலிப் பணியிடம் : 15

தகுதி : பி.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : http://csb.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Member-Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Hosur Road, B.T.M. Layout, Madiwala, Bangalore - 560 068.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி : 17.07.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.





Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post