மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சிஎல்ஆர்ஐ)-யில் இணை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சிஎல்ஆர்ஐ)-யில் இணை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்


நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
காலிப் பணியிடம் மொத்தம் : 02
பணி : இணை ஆராய்ச்சியாளர்
கல்வித் தகுதி : மெடிக்கல் மைக்ரோபையாலஜி, பையாலஜி உள்ளிட்ட துறையில் பி.எச்டி, எம்.டி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.42,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org என்னும் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post